- + 91 9487787336
- desiyamakkalurimaikatchi.in
- coimbatore -641027
சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தபோது சமுதாயத்தில் நானும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்பும் ஆர்வமும் எனக்குள் ஏற்பட்டது கட்சியை துவக்கி வழிநடத்த வேண்டும் என்ற எண்ணமும் ஆழமாய் மனதில் விழுந்தது ஆசை கனவானது கனவுகளை நினைவுகளாக மாற்ற தேடினேன்.
அந்தத் தேடுதல் தலைமைக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு மாற்றத்தை நோக்கி நமக்கான நம்ம தேவைக்கான நம்ம நன்மைக்கான நம்ம பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்ள அல்லது நம்மை நம்பி வந்தவர்களின் பிரச்சனைகளை நாமே முன் நின்று தீர்த்துக் கொள்ள நமக்கான ஒரு கட்சி.
ஜாதி சமயமற்ற, லஞ்சம் ஊழல் இல்லாத, சமத்துவ சமுதாயம் படைக்க ஆரம்பிக்கப்பட்டது தான் 🔵⚪🟡 தேசிய மக்கள் உரிமை கட்சி
நம் வாழ்வில் அடுத்த நிலையை அடைய ஒன்று சேர்ந்து வாழ்வில் வளம் பெற ஓரணியில் திரள்வோம் வெற்றி பெறுவோம்.
சர்வதேச இளைஞர் சங்கம் தொடங்கி பின்னர் சுதந்திர இந்தியா தேசத் தியாகிகளின் நினைவு நல பேரவை என வழி நடத்தி பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு நமக்கான நம்ம தேவைக்கான நம்ம பிரச்சனைகளை நாமே தீர்த்து கொள்ள நமக்கான ஒரு கட்சி.
🔵⚪🟡 தேசிய மக்கள் உரிமை கட்சி 🔵⚪🟡
நம் வாழ்வில் அடுத்த நிலையை அடைய ஒன்று சேர்ந்து வாழ்வில் வளம் பெற ஓரணியில் திரள்வோம் வெற்றி பெறுவோம்.
நமக்கான ஒரு கட்சி. 🔵⚪🟡
ஜாதி சமயமற்ற லஞ்சம் ஊழல் இல்லாத ,
சமத்துவ சமுதாயம் படைக்க.
ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் தேசிய உரிமை கட்சி நம் வாழ்வில் அடுத்த நிலையை அடைய ஒன்று சேர்ந்து வாழ்வில் வளம் பெற ஓரணியில் திரள்வோம்.
வெற்றி பெறுவோம்.
63. நஞ்சப்பக்
கவுண்டர் வீதி, இரத்தினபுரி, கோவை – 641027
Copyright © 2024 தேசிய மக்கள் உரிமை கட்சி