கொள்கைகள்

கட்சியின் கொள்கைகள்

 

விவசாயத்தை பாதுகாப்போம்.

 

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை கட்டி பாதுகாப்பது.

 

சாதி மதம் இனம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு நம் நாடு பாதுகாப்பாக இருப்பதும் நம் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே  தேசிய மக்கள் உரிமை கட்சியின் கொள்கைகள் ஆகும்.

 

அனைத்து சமுதாயத்தினர் இடையே மனிதநேயத்தை வளர்க்க பாடுபடுவது.

கட்சியின் நோக்கங்கள்

தேசிய மக்கள் உரிமை கட்சி அறிவுறுத்திய கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அன்பு ஈகை கருணை சேவை மற்றும் அர்பணிப்பு ஆகிய செயல்களில் மட்டுமே மனதை செலுத்தி துணிவுடன் பிரச்சனைகளை தீர்வு காண கட்சி இணைந்து வழி நடத்தும்.  

 

அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, மாநிலங்களில் சுயாட்சியும் – ஒன்றிய கூட்டாட்சியை உருவாகிடவும் தொண்டாற்றுவது தான் தேசிய மக்கள் உரிமை  கட்சியின் நோக்கங்கள்…

கட்சி

15000

கட்சி உறுப்பினர்கள்

9

சார்பு அணிகள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மக்களவை உறுப்பினர்கள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்

இணையுங்கள்

வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் உறுப்பினராக சேர பதிவு செய்யவும். அனைவரும் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம்.